Header Ads

  • Latest News

    OnePlusLiteZThing


                                 OnePlusLiteZThing

     
      கொஞ்சம்நாட்களாக Oneplus   குறைந்த விலை ஸ்மார்ட்போன் சந்தையில் வரவிருப்பதாக ஒருபுரளி வந்து கொண்டிருந்தது அது புரளி இல்லை உண்மை தான்னு நிரூபிக்கும் வகையில் அமேசான்செயலியில் ஒரு teaser வந்திருக்கு OnePlusLiteZThing  இந்தஹஷ்டேக்ல 
    இத வைத்து பார்க்கும்பொழுது
     OnePlus ஓரு Budget Range ஸ்மார்ட்போன் Launch பண்ணபோறாங்க இது Snapdragon 765G processor உடன்வரும்னு எதிர்பார்க்கிறேன் இதுஒரு 5G Processor  மேலும் பல செய்திகள் இன்று பிற்பகல் 2மணிக்கு மேல் தெரியும்.
    oneplus android
    OnePlus officially confirmed it's not Lite Or Z it's Oneplus Nord

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad