Header Ads

  • Latest News

    கூகுள் குரோம், கூகுள் சர்ச் அப்ளிகேஷன் ல இருந்து எல்லா ஹிஸ்டாரியும் டெலீட் பண்ணிட்டோம்னு நினைக்கிறீர்களா?

    அப்பாடா ... கூகுள் குரோம், கூகுள் சர்ச் அப்ளிகேஷன் ல இருந்து எல்லா ஹிஸ்டாரியும் டெலீட் பண்ணிட்டோம்னு நினைக்கிறீர்களா?

     நாம என்ன பண்ணுனோம்னு இனி யாரும் பாக்க முடியாதுனு நினைக்குறீங்களா? அப்ப இந்த பதிவு உங்களுக்கு தான்...

    Google My Activity
    Google My Activity

     Google-லிருந்து உங்கள் தகவல்களை(History) முற்றிலுமாக அழிப்பது எப்படி.. 

    நாம இன்னைக்கு இந்த பதிவில்  நம்மளோட Search  History எல்லாத்தையும் எப்படி இன்டர்நெட்ல இருந்து Remove பண்றது அப்டினு தான் பார்க்க போறோம் நிறைய பேருக்கு இது தெரிந்துஇருக்கும் தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.

    GooglemyActivity
    Google History

    நாம இன்னைக்கு தினமும் பயன்படுத்துற Smartphone அல்லது நம்மளோட கம்ப்யூட்டர் அதுல எல்லாத்துலயும் நம்மளோட ஜிமெயில் Account  தான் Use பண்ணுவோம் இதனால நம்ம Smartphone அப்பறம் கம்ப்யூட்டர்ல Browserla தேடுற எல்லா விஷயங்களுமே அதுல Save ஆகும் நீங்க நினைக்கலாம் நாம ப்ரவுசர்ல அல்லது Youtube எதாவது ஒரு விஷயத்தை பார்த்து இருப்போம் அதன் பிறகு அதனுடைய History நாம Clear Clear பண்ணிருவோம் ஆனா நாம Clear பண்ணதா நினைத்த தகவல்கள் எல்லாமே Google MyActivityla Save ஆகி இருக்கும்.


    Google My activity
    Google My Activity Controls


    அதுல இருந்து நீங்க Delete பண்ணாத வரைக்கும் அந்த தகவல்கள் எல்லாமே அப்டியே இருக்கும்.அந்த தகவல்கள் Google சேமிக்கிறது ஒரு நல்ல காரணத்துக்காகவும் அப்டினு கூட சொல்லலாம் ஏன்னா நாம எதாவது ஒரு தகவலையோ அல்லது ஏதாவது ஒரு வீடியோவோ இணையத்தில தேடும் நாம முன்னரே தேடின தகவல்கள் எல்லாத்தையும் வைத்து நமக்கு விரைவா தகல்வல்களை Google வழங்கும் இதற்கத்தான் கூகுளை நம்முடைய தகல்வல்களை சேமிக்குது அப்பறம் அவங்க நமக்கு Ads Show பண்ண அந்த தகவல்களை பயன்படுத்திக்கிறாங்க எல்லாமே நம்ம அனுமதியோடதான் நடக்குது.


    Google My Activity
    Google Ads 



    கூகிள் நம்மளோட தகவல்கள் எல்லாம் சேமிக்கக்கூடாது என்று நீங்க நினைத்திங்கனா நேர Browser உள்ள போயிடு Google MyActivity அப்டினு search பண்ணுங்க அதன் பிறகு ஒரு page ஒன்னு open ஆகும்.அதுல Web&App Activity, Youtube History, Location History அப்டினு மூணு Option இருக்கும் அதுல முதலில்  உள்ள Web & App Activity அதை கிளிக் பண்ணுங்க, அதுல இரண்டு check Box இருக்கும் அதுல முதல உள்ளது நீங்க Google Services பயன்படுத்தி Use பண்ற எல்லா தகல்வல்களையும் சேமிக்க கொடுக்கப்பட்டுயிருக்கும்,இரண்டாவது ஆடியோ தகவல்கள்.

    Google My Activity
    Google my activity control 




    நீங்க உங்களுடைய தகவல்கள் எதையுமே சேமிக்க கூடாது அப்டினு விரும்புனீங்கனா அந்த Web & App Activity இருக்கு பாத்திங்களா அதை Off பண்ணிக்கங்க இல்லாட்டி உங்க தகவல்களை automatica Delete செய்யுறமாறியும் Option இருக்கு அதை வேணும்னாலும் நீங்க Select பண்ணிக்கலாம்.

    google my activity
    Google MyActivity 


    அதை போலத்தான் மற்ற இரண்டும் Location  and Youtube History உங்களுக்கு தேவைக்கு ஏற்ப மாத்திக்கலாம்.ஆனால் நீங்க இந்த மூணு தகவல்களையும் நீங்க Off செஞ்சுட்டீங்க அப்டினா நீங்க ஏதவது ஒரு தகவல்களை இணையத்திலே தேடும் அந்த தகவல்கள் மட்டும்தான் வரும் அதற்கு சம்பந்தமான ( related) எந்த தகவல்களும் வாராது. 

    தேடும் அனுபவமும் (search experience) ரொம்ப மோசமாக இருக்கும் உங்களுக்கு.


    google my activity



     இதற்கு மாற்று வழி  DuckDuckGo Browserku மாறிருங்க. இல்லை இதே பரவாயில்ல அப்டினு நினைச்சீங்கனா கூகுள் குரோம் use பண்ணிக்கொள்ளலாம் அது உங்கள் விருப்பம் 


     



    1 comment:

    Post Top Ad

    Post Bottom Ad