Header Ads

  • Latest News

    Free Professional Video editing software

    Video Editing Software

    ரொம்ப நாளா பல வெப்சைட்டில் இருந்து வீடியோ எடிட்டிங் பண்றதுக்கு நிறைய சாப்ட்வேர் தேடிட்டு இருந்தேன் அதுல எல்லாம் சாப்ட்வேரும் பார்த்தீங்கன்னா மினிமும்  2 ஜிபி இருக்கும். அதுவுமில்லாம நம்மளுடைய கம்ப்யூட்டர் திறனும் அதிகமா இருக்கனும் அப்படி இருந்தா மட்டும்தான் அந்த சாஃப்ட்வேர் நாம உபயோகிக்க முடியும். அதுபோக அந்த சாப்ட்வேர் விலையும் ரொம்ப அதிகமா இருக்கும் எடுத்துக்காட்டுக்கு அடோப் பிரீமியர் ப்ரோ இந்த சாப்ட்வேர் தான் சார் வீடியோ எடிட்டிங் ரொம்ப பிரபலம் பிரபலமா இருக்கிற சாஃப்ட்வேர் இதுக்கு வேற மாற்று வழியே இல்லையா அப்படின்னு யோசிச்சுட்டு நானு இணையத்தில் தேடிக் கொண்டிருந்த பொழுது கிடைத்தது தான் இந்த ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் இந்த சாப்ட்வேர் life-time  ஃப்ரீ தான்இதுக்கு நம்ம எந்தவிதமான பணமும் கட்ட தேவையில்லை இந்த சாப்ட்வேரை உபயோகிக்க நம்மகிட்ட பெரிய அளவுல சிஸ்டம் இருக்கணும்னு அவசியம் இல்ல நம்ம நார்மலா யூஸ் பண்ற கவர்மெண்ட் லேப்டாப் இருந்தாலே போதுமானது இந்த சாப்ட்வேர் ஓட ஃபைல் சைஸ பார்த்தீங்கன்னா வெறும் 40MB தான் இந்த சாப்ட்வேர் 4Kவீடியோ வர சப்போர்ட் பண்ணனும் இதுல நிறைய ஆடியோ டிராக் இணைத்துக்கொள்ளலாம் Chromakey ஆப்ஷன் இருக்கு இந்த சாப்ட்வேர் ஓட லிங்க நான் உங்களுக்கு இங்க தாரேன்தேவைப்படும் டவுன்லோட் பண்ணி வீடியோ எடிட் பண்ணி ஸ்டேட்டஸ் வைங்க என்ன வேணாலும் பண்ணுங்க.

         OliveVideoEditor






    No comments

    Post Top Ad

    Post Bottom Ad