Whatsapp Tips and Tricks
1. வாட்ஸ் அப்பில் வரும் வாய்ஸ் கால் ரெக்கார்ட் (Voice Call Record) செய்வது எப்படி:
நம்ம மொபைல்ல நார்மலா வாய்ஸ் கால் ரெக்கார்ட் (Voice Call Record) செய்வது எப்படின்னு நம்மில் நிறைய பேருக்கு தெரியும். மொபைல்லயும் அதற்கு டிபால்ட் அப் (Default App) கொடுத்திருப்பார்கள். அதே போல் வாட்சப்பில் வருகிற வாய்ஸ் கால் ஐ எப்படி ரெக்கார்ட் பண்ணலாம் என பார்ப்போம்.
வாட்ஸ்அப் ல வர்ற வாய்ஸ் கால் அ ரெக்கார்ட் பண்றதுக்கு நான் யூஸ் பண்ற சாப்ட்வேர் க்யூப் ரெக்கார்டர் (Cube ACR - Call Recorder) இந்த சாப்ட்வேர் ப்ளே ஸ்டோரில் (Play Store) கிடைக்கும். ஆனா இது ஒரு சில மொபைலில் மட்டும் தான் செயல்படும். அந்த மொபைல்கள் எது ஏதுன்னு லிஸ்ட் நான் கீழே உள்ள லிங்கில் கொடுக்கிறேன்.
Support Mobile List
2. வாட்சப் குரூப் ல வர்ற போட்டோ மற்றும் வீடியோவை கேலரியில் இருந்து மறைப்பது எப்படி:
பொதுவாவே வாட்ஸ்அப் ல நம்ம நிறைய குரூப்பில் இருப்போம். நம்மள நிறைய குரூப்ல ஆட் பண்ணீருப்பாங்க. அதிலிருந்து நிறைய போட்டோஸ், வீடியோஸ் வரும். அதனால நம்ம கேலரில வாட்ஸ் அப் போல்டர (Folder) ஓபன் பண்ணி ஒரு போட்டோ தேடி எடுக்கிறது குள்ள நம்மளுக்கு போதும் போதும்னு ஆயிரும். அதனால தேவையில்லாத குரூப்ல இருந்து வருகிற போட்டோஸ் (Photos), வீடியோஸ் (Videos) அ நம்ம வாட்ஸ் அப்ல டவுன்லோட் ஆனாலும் நம்ம கேலரியில் தெரியாமல் மறைக்கலாம். அதுக்கு செட்டிங்ஸ் (Settings) நம்ம வாட்ஸ்அப் ல இருக்கு. அது எப்படின்னு நாம இப்ப பார்க்கலாம். நம்மளுக்கு எந்த வாட்ஸ்அப் குரூப் ஓட போட்டோஸ், வீடியோஸ் நம்ம கேலரி ல வேண்டாமோ அந்த வாட்ஸ்அப் குரூப் ஓபன் பண்ணி அந்த வாட்ஸ்அப் குரூப் நேம் மேல டச் பண்ணனும்னா இந்த வாட்ஸப் குரூப் ஓட இன் போக்கு (Group Info) போகும். அதுல மீடியா விசிபிலிடி (Media Visibility) அப்படின்னு ஒரு ஆப்சன் இருக்கும். அதை செலக்ட் பண்ணனும்னா அதுல டிபால்ட் ஆப்ஷன் YES இருக்கும் அத நம்ம NO மாத்தணும்.
அப்படி மாத்திட்டோம் அந்த குரூப்ல நம்ம டவுன்லோட் பண்ற போட்டோஸ், வீடியோஸ் நம்மளோட கேலரில வராது.
3. குரூப் அல்லது தனி நபர் அனுப்பிய போட்டோஸ் மற்றும் வீடியோவை டெலிட் செய்வது எப்படி:
வாட்ஸ்அப் ல ஏதாச்சு ஒரு குரூப்பயோ இல்ல யாரோ ஒருத்தங்க அனுப்பின மீடியா பைல்ஸ் ரொம்ப அதிகமா இருக்கும். அத நாம கேலரிலயோ இங்க இல்ல வாட்ஸ்அப் போடு சாட் ஹிஸ்டரி (Chat History) ஓபன் பண்ணியோ ஒன்னு ஒண்ண செலக்ட் பண்ணி டெலிட் பண்ண ரொம்ப நேரம் எடுத்துக்கும். இத ஈஸியா ஒரு சார்ட்கட் (Shortcut) ல பண்ணலாம். அது எப்படின்னா நாம வாட்ஸ்அப் ஓட செட்டிங்ஸ் ஓபன் பண்ணிட்டு அதுல டேட்டா அண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இருக்கும். அதை செலக்ட் பண்ணனும் அதுல ஸ்டோரேஜ் அப்படின்னு ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை செலக்ட் பண்ணி உள்ள போனா அங்க ஒவ்வொருத்தரோட வீடியோ ஃபைல் சைஸ் இருக்கும் அதுல உங்களுக்கு எது தேவையோ அதை மட்டும் செலக்ட் பண்ணி டெலிட் பண்ணிக்கலாம்.
Goto Settings>>Data and Storage usage>>
Now select 'Storage Usage'
Now select particular group or person
Now end of the page you see 'Free Up Space' select it
Now select and delete whatever data that you wish to get of.
Also read this Android Phone Tricks in tamil
Whatsapp New Update News:
Introducing Animated Stickers, QR codes and more
No comments