Android Phone Tricks in tamil
Android Phone Tricks And Hacks in tamil
இன்னைக்கு நாம பார்க்கப் போறது ஆண்ட்ராய்ட் போனில் உள்ள Tricks இது நிறைய பேருக்கு தெரிஞ்ச இருக்காது. அது என்ன என்னன்னு இந்த பதிவுல பார்ப்போம்.காப்பி & பேஸ்ட் ( Copy paste )
ஆண்ட்ராய்டு போன் ஓட காப்பி பேஸ்ட்ல் என்னப்பா புதுசா இருக்கு அப்படின்னு கேட்டீங்கன்னா கண்டிப்பா இருக்கு இப்ப நாம ஏதாச்சும் ஒரு பிரவுசர் ல ஒரு ஆர்டிகல் ( artical ) படிச்சிட்டு இருப்போம் அதுல ஏதோ ஒரு Paragraph இல்ல Text காப்பி பண்ணி நம்மளோட பிரண்ட்ஸ் ( friends ) யாருக்காச்சும் ஷேர் ( share ) பண்ணனும்னா அந்த டெக்ஸ்ட்டை மட்டும் செலக்ட் பண்ணிட்டு அப்புறம் காப்பி பண்ணி ப்ரவுசர் ( Browser ) ஆப் கிளோஸ் பண்ணிட்டு எந்த ஆப்ல (apps) ஷேர் பண்ணனும் அந்த ஆப்ப ஓபன் பண்ணு பேஸ்ட் ( paste ) பண்ணிட்டு வருவோம் இத நாம இன்னும் ஒரு ஷாட் கட்டல ( shortcut ) பண்ணலாம் என்ன நா இப்ப உள்ள பெரும்பாலான மொபைல் போன் சில மல்டி விண்டோ ( multi window ) ஆப்சன் இருக்கும் உன்ன இந்த ஆப்ஷன் இல்ல நம்மளோட பிரவுசரையும் ( Browser) வாட்ஸ் அப்ல ஷேர் பண்ணனும்னா வாட்ஸ்அப் ( WhatsApp) ஓபன் பண்ணி வச்சுட்டு நம்ம எந்த டெக்ஸ்ட் காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணனுமா அந்த டெக்ஸ்ட் செலக்ட் பண்ணிட்டு சிம்பிளா அதை ட்ராக் பண்ணி இழுத்துட்டு வந்து ஷேர் பண்ண வேண்டிய விட்டோமே போதும் இதுல அந்த பேரகிராப் வந்துரும் நம்ம அதை அப்படியே சென்ட் ( sent ) பண்ணிக்கொள்ளலாம்
2.Chrome Browser Trick
நம்ம எல்லோரும் போன்ல உள்ள கேலரி ( Gallery) வீடியோஸ் ( videos) இதுக்குலாம் Lock பண்ணி இருப்பம்
நம்ம பிரண்ட்ஸ் யாரும் பார்த்துவிடக்கூடாது என்று இந்த ஆப்ஸ் எல்லாம் லாக் போட்டு விட்டாள் யாரோ நம்மளோட போட்டோவ ( photo ) பார்க்க முடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா அப்படி நினைச்சீங்கன்னா உங்க மொபைல்ல உள்ள பிரவுசர் ( Browser) ஓபன் பண்ணிட்டு அதுல உள்ள அட்ரஸ் டாப்ல ( Address Tab ) இந்த அட்ரஸ போட்டு என்டர் பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க
file:///sdcard/
பைல் மேனேஜர் கேலரி வீடியோ பிளேயர் எனக்கு நீங்கதான் லாக் போட்டு வழங்கினாலும் பிரவுசரில் சிம்பிளா இந்த அட்ரஸ் டைப் பண்ணுன உங்க மொபைல்ல உள்ள அனைத்து பைல்களும் வந்துவிடும் அதனால நாம அடுத்த முறை ஆப்ஸ் லாக் பண்ணும் போது மறக்காமல் உங்களோட பிரவுசர் ஐயும் சேர்த்து லாக் பண்ணுங்க.
3.Button Mapper
பெரும்பாலும் மோட்டோரோலா போன்ல ஆக்சன் அப்படின்னு ஒரு ஆப் இருக்கு அந்த அப்ளிகேஷன் யூஸ் பண்ணி மொபைல் லாக்ல ( lock ) இருந்தாலும் டார்ச் லைட் ( flash light ) ஆன் பண்ண முடியும் அதே மாதிரி மற்ற போனையும் இந்த ஆப்ஷன் இருக்கும் நம்ம மொபைல் டிஸ்ப்ளே இல்ல ஏதாச்சும் வரைவது மூலமா மொபைல் டார்ச்சை போன் பண்ண முடியும் இருட்டு நேரத்தில் நாம போன் எடுத்து இப்படி வருகிறது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும் அதுக்கு பதிலா இந்த ஆப்ஷனை நம்ம மொபைலில் உள்ள ஹார்டுவேர் கீ மூலமா பண்ணுனா எவ்வளவு நல்லா இருக்கும் அப்படி பண்றதுககாக
வந்திருக்கிறதா நீ இந்த ஆப் எடுத்துக்காட்டாக நீங்க உங்க மொபைல் போன்ல வால்யூம் பட்டன லாங் பிரஸ் பண்ணுனா டார்ச்சர் இது மாதிரி பண்ணலாம் டார்ச் மட்டும் இல்ல இந்த ஆப் மூலமாக ஒவ்வொரு பட்டனுக்கும் ஒரு ஒரு தனியான வேலையை கொடுக்க முடியும். அந்த அப்ளிகேஷன் ஓட லிங் நான் கீழ தாரேன் டவுன்லோட் பண்ணிக்கோங்க.
You have to wait 15 seconds.
4.Whatsapp trick
இது ஒரு வாட்ஸ்அப் ட்ரிக் நம்மில் நிறைய பேருக்கு கண்டிப்பா தேவைப்படும். ஏன்னா நம்மள யாராச்சும் வாட்ஸ் அப்ல பிளாக் பண்ணிட்டா அத கண்டுபிடிக்கிறது எப்படின்னு தெரியும். அவங்களோட ப்ரொபைல் பிச்சர் காட்டாது நாம அனுப்புற எந்த ஒரு செய்தியும் அவங்களுக்கு போகாது இதை வச்சு அவங்க நம்மள பிளாக் ( block ) பண்ணிவிட்டார்கள் என்று கண்டுபிடித்துவடலாம். ஆனா இப்ப அந்த பிளாக் பண்ற Trend மாறிடுச்சு இப்பலாம் நம்மளோட மொபைல் நம்பர டெலிட் ( delete ) பண்ணி விடுகிறார்கள் அப்படி பண்றதால நம்மளோட மெசேஜ் அவங்களுக்கு போகும் அவங்க வைக்கிற ஸ்டேட்டஸ் ஷோ ப்ரொஃபைல் பிக்சர் ஓ நம்மளுக்கு தெரியாது நாம அவங்ககிட்ட கேட்டா அவங்க நா ப்ரொஃபைல் பிக்சர் வைக்கலாம்னு சுலபமாக சமாளித்து விடுவார்கள் இத கண்டுபிடிப்பதற்கு ஒரு வழி இருக்கு அது என்னன்னா யாரு நம்ம நம்பரை டெலிட் பண்ணிட்டாங்க என்று நினைக்கிறீர்களோ அவங்களோட நம்பரையும் உங்க பிரெண்ட்ஸ் இன்னொருத்தரோட நம்பரையும் வாட்ஸ் அப்ல உள்ள Broadcast message இணைத்துவிட்டு ஏதாச்சும் ஒரு மெஸேஜ் அனுப்பி பாருங்க அந்த மெசேஜ் அவங்களுக்கு சென்ட் ஆயிருச்சு அவங்க நம்ம மொபைல் நம்பர டெலிட் பண்ணல அப்படின்னு கண்டுபிடித்துவிடலாம் ஒருவேளை நீங்க அனுப்புன மெசேஜ் அவங்களுக்கு சென்ட் ( sent ) ஆகலேன்னா அவங்க உங்களோட நம்பர டெலிட் பண்ணிட்டாங்க அப்படின்னு அர்த்தம்
இந்த டிப்ஸ் எல்லாம் உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்.
பயனுள்ள பதிவு
ReplyDelete