Header Ads

  • Latest News

    VMOS Pro Unlocker Download Latest & Root Method in Tamil

    VMOS Pro Unlocker Download Latest & Root Method in Tamil

    VMOS Pro


    இன்னைக்கு நாம பார்க்கப் போறது ஒரு அப்ளிகேஷனை பத்திதான் பொதுவாவே நம்மளுக்கு ஆண்ட்ராய்டு ரூட்டிங்ன ( Android Rooting ) என்னனு தெரிஞ்சிருக்கும் Root பண்ணுனா என்னலாம் பண்ணலாம்னு இப்ப ஓரளவு இருக்கிறவங்களுக்கு தெரிந்திருக்கும் ஒரு கேம் காயின் சீட்  ( Cheat ) பண்றதா இருக்கட்டும் இல்ல இங்கிரஸ் ( Ingress ) போக்கிமான் கோ ( Pokiemon Go ) இந்த மாதிரி கேம்ல உட்காந்துகிட்டேன் வேற இடத்தில இருக்கிற மாதிரி விளையாடுவது  இருக்கட்டும் இதுக்கெல்லாம் நாம நம்ம ஆண்ட்ராய்டு மொபைலை ரூட் ( Root ) பண்ணியிருக்கணும் இந்த ரூட் பண்ணுவதில் சில குறைபாடுகள் இருக்கு பொதுவா நம்ம புதுசா ஒரு மொபைல் வாங்கணும்னா அதுல அந்த ரூட் பண்ணுனா நம்மளுக்கு அந்த மொபைல் ஓட வாரன்டி ( warranty ) கிடைக்காது. அதுபோக நம்ம மொபைல்ல தான் எல்லாமே பண்ணிட்டு இருக்கோம் பேங்கிங் ( Banking 🏦 ) நம்மளோட பணப்பரிவர்த்தனை எல்லாம். நம்ம மொபைல் ரூட் பண்ணி இருந்தா நம்மளோட தனிப்பட்ட தகவல்கள் திருடு போகும் வாய்ப்பு இருக்கு அதனாலேயே மொபைல் ரூட் பண்ண பயமா இருக்கும். மொபைல் ரூட் ( Root ) பண்ணி இருந்தா எந்த பேங்க் ( Bank ) உடைய அப்ளிகேஷனும் ( application ) ( ex. SBI yono, KVB dlite Indpay, Gpay, phone pe, ect... ) சப்போர்ட் பண்ணாது  ஆனா நமக்கு அந்த கேம் ( game ) விளையாடனும் தோணும் அப்படி இருக்கறப்ப என்ன பண்றது அந்தக் குறையை சரி செய்வதற்காக உள்ளதுதான் இந்த அப்ளிகேஷன் ( Apps ) இந்த அப்ளிகேஷன் ஓட வேலை என்னன்னு சொல்லிரு இந்த அப்ளிகேஷன் நம்ம மொபைல் ல ஒரு விர்ச்சுவல் மொபைலா ( virtual mobile ) செயல்படும் போனுக்கு உள்ள இன்னும் ஒரு போன் இருந்தா எப்படி இருக்கும் அதுதான் இந்த அப்ளிகேஷன் ஓட செயல்பாடு.
    இந்த அப்ளிகேஷன் தான் VMOS
    இந்த அப்ளிகேஷன் முன்னாடி ப்ளே ஸ்டோரில் ( Play store ) கிடைச்சுட்டு இருந்துச்சு அப்புறம் இதுல ஏதோ குறைபாடு இருந்ததால VMOS ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கிட்டாங்க அதுக்கு அப்புறம் இதுல இல்ல ரூட் ( Root ) ஆப்ஷனை மட்டும் எடுத்துட்டு ப்ளே ஸ்டோர்ல பதிவேற்றம் ( Upload ) பண்ணுனாங்க இப்ப ப்ளே ஸ்டோரில் இருந்து மொத்தமாக எடுத்துட்டாங்க நீங்க vmos இதோட ஆபீஷியல் ( official ) சைட்டில் போனீங்கன்னா உங்களுக்கு கொடுக்கிற அப்ளிகேஷன்ல ரூட் ஆப்ஷன் இருக்காது ரூட் ஆப்ஷன் ஓட வேணும்னா கீழே கொடுக்கிற லிங்கில் ( Link) போய் VMOS Pro டவுன்லோட் பண்ணிக் கொள்ளுங்கள் இதுல உங்களுக்கு எப்படி  Root Enable பண்ணனும்னு படிப் படியா சொல்றேன்

    You have to wait 15 seconds.



    மேலே உள்ள லிங்கில் VMOS Pro போய் டவுன்லோட் பண்ணி உங்க மொபைல்ல VMOS Pro இன்ஸ்டால் ( Install ) பண்ணுங்க.
    இன்ஸ்டால் பண்ணினVMOS Pro அப்ளிகேஷனை ஓபன்  பண்ணுங்க உங்களுக்கு VMOS Pro மூன்று ROM ( OS ) காட்டும் இதுல இரண்டாவது இருக்கிற GEEK ROM செலக்ட் பண்ணுங்க
    இது 150Mb ஃபைல்  டவுன்லோட் இன்ஸ்டால் ஆகும் அதுவரை பொறுமையா இருங்க. 


    VMOS பழைய வெர்சன்ல ( Old Version ) இருக்கிற மாதிரி நம்ம மொபைல் ல இருந்து நேரடியாக அப்பிளிகேஷன்ஸ்  எக்ஸ்போர்ட் ( export ) பண்ண முடியாது VMOS Pro ல நமக்கு அப்ளிகேஷன்ஸ் வேணும்னா இதுல 
    (VMOS Pro)  உள்ள VIA பிரவுசர் ( Browser ) மூலமா போயி டவுன்லோட் பண்ணிக்கொள்ள வேண்டும். 



    VMOS Pro ஆண்ட்ராய்டு இயங்குதளம் ( OS ) 5.11 இயங்குது. VMOS Pro அடுத்த பீட்டா வெர்ஷன் ( Beta Version )  7.1 வேணும்னா டவுன்லோட் லிங்க் கீழ தரேன். இது இன்னும் முழுமையடையவில்லை இதுல இன்னும் குறைபாடுகள் ( Bug fix ) நிறைய களையப்பட வேண்டியது இருக்கிறது உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் இந்த VMOS Pro 7.1 வெர்சன் ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும்.

    Download now


    VMOS Pro ல வேறு எதுவும் உதவி வேணும்னா எனக்கு மெயில் பண்ணுங்க Mail Here

    3 comments:

    Post Top Ad

    Post Bottom Ad