Header Ads

  • Latest News

    OnePlus NORD Tamil

    OnePlus NORD Tamil


                                      Leak photo
    ஒன் ப்ளஸ் கொஞ்சநாளைக்கு முன்னாடி அவங்களோட குறைந்த விலை ஸ்மார்ட்போன்  டீசர் வந்துச்சு அதை பத்தி நான் முன்னாடியே ஒரு போஸ்ட் போட்டு இருந்தேன் அந்த போஸ்ட்  லிங்க் இங்கு OnePlusNORD தாரேன் படிக்காதவங்க படித்துவிட்டு வாங்க. OnePlus NORD Tamil OnePlus NORD Tamil
     வரும் ஜூலை 22 அந்த மொபைல் இந்தியால விற்பனைக்கு வருது அதுல நிறைய Rumor இருந்துச்சு அந்த rumor  இருக்கிற நிறைய சிறப்பம்சங்களை இப்ப கன்ஃபார்ம் பண்ணி இருக்காங்க அதுல இருந்து நம்ம இதுக்கு முன்னாடி நான் சொல்லியிருந்த மாதிரி ஸ்னாப்ட்ராகன் 765G processor உடன் வருது இது ஒரு எட்டு கோர் உள்ள பிராசஸர் இது கேமிங் காக இதோட செயல்திறன் இப்ப உள்ள Budget price போன்ல processor விட சிறப்பாக இருக்கும் அதுவுமில்லாம இது ஒரு கிளாஸ் பில்ட் ( Glass Build ) வருது. பின்புறம் நாலு கேமரா இருக்கிறதையும் உறுதிப்படுத்தி இருக்காங்க
     இது ஒன் ப்ளஸ் ஓட பிரத்தியோகமான Fluid AMOLED display குடுக்குறாங்க அதால இதுல வீடியோ குவாலிட்டி நல்லா இருக்கும்.
    அதுமில்லாம இந்த சிப் 120Hz ரெப்ரெஷ் ரேட் சப்போர்ட் பண்ணும் ஆனா இதுல 120Hz ரெப்ரெஷ் ரேட் கொடுக்கிறார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்கணும். இது ஒரு எல்இடி டிஸ்ப்ளே அதனால இன் டிஸ்பிளே பிங்கர் பிரிணட் ( in Display Finger print sensor ) ஓட வருது இதோட விலை மட்டும் இன்னும் கன்பார்ம் பண்ணாம இருக்காங்க ஒருசிலர் இதோட விலை 25 ஆயிரத்திலிருந்து 28 ஆயிரம் வரை இருக்கும் அப்படின்னு சொல்றாங்க இப்ப இன்டர்நெட்டில் வைரலாக அதோட பிரைஸ் 21999₹ போட்டு ஒரு போட்டோ வந்துட்டு இருக்கு இது யாரோ பண்ண வேலைதான்னு பேசிட்டு இருக்காங்க அது என்னனு தெரியல கண்டிப்பா இந்த ரேட்டுக்கு ஒன் பிளஸ் கொடுக்க வாய்ப்பு இல்லை இந்த ஸ்பெக்ஸ் ஓட ரைஸ் என்னன்னு ஜூலை 22 வரை காத்திருந்து தான் பார்க்கணும் இப்ப இதோட கிவே ஒன்னு போயிட்டு இருக்கு இதுல அவங்க பத்து ஒன் பிளஸ் போன் பரிசா கொடுக்கிறேன்னு சொல்லியிருக்காங்க விருப்பமுள்ளவர்கள் இதுல கலந்துகொண்ட அதோட லிங் கீழே கொடுக்கிறேன்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad