How to unlock broken mobile screen in tamil
How to unlock broken mobile screen in tamil
நம்மல பலபேரு இந்த பிரச்சனையை சந்தித்திருப்போம். உங்க மொபைல் போன் ஸ்கிரீன் ( Display broken ) உடைந்து இருக்கும் அது சரி பண்றதுக்கு காசு ரொம்ப ஆகும்னு அதை சரி பண்ணாம விட்டுட்டு வேற புது போன் வாங்கி இருப்போம். ஆனா பழைய போன்ல நம்மளோட போட்டோஸ் & டேட்டா ( Photos & Data ) நிறைய இருக்கும். அதை எப்படி ரெக்கவர் ( Recovery ) பண்றதுன்னு இன்னைக்கு பாக்க போறோம் மொபைல் டேட்டா கேபிள் ( USB cable ) கனெக்ட் பண்ணி சிஸ்டம் ல கனெக்ட் பண்ண எல்லாம் (Phonr stoage) வந்துரும் அப்படின்னு இங்க நிறைய பேரு சொல்லுவாங்க ஆனா நம்ம நிறைய பேரு போனுக்கு ஸ்கிரீன் லாக் ( screen lock pin password, face unlock , finger print ) போட்டு வைத்திருப்போம் ஸ்கிரீன் அன்லாக் ( unlock ) பண்ண மட்டும்தான் நம்ம பழைய மொபைல் ஓட ஸ்டோரேஜ் (storage ) அக்சஸ் பண்ண முடியும். டிஸ்ப்ளே உடைந்த மொபைல் போன்ல ஸ்கிரீன் அன்லாக் ( password unlock ) பண்றது கொஞ்சம் கஷ்டம் தானே அத எப்படி அன்லாக் ( unlock ) செஞ்சி நம்மளோட டேட்டாஸ் ( data ) ரெக்கவரி ( recovery ) பண்றது எப்படின்னு இந்த போஸ்ட்ல பார்க்கலாம் அதுக்கு ரெண்டு வழிமுறை இருக்கு ஒன்னு கொஞ்சும் ஈஸியான வழி முறை இன்னும் ஒன்னு கொஞ்சம் பெருசு அதுல முதல் வழிமுறை என்னன்னு இன்னைக்கு பார்க்க போறோம்
1 வழிமுறை ( method )
தேவையானவை ( requirements )
- 1 OTG Connector
- 2 Keyboard
- 3 USB cable ( type C or micro USB )
- 4 Laptop or PC
Thanks for your work
ReplyDeleteUsb debugging enable panrathu eappadi bro
ReplyDeletesikkirama varum bro
ReplyDelete1st method la incase mobile on la illati intha method work aakatha...
ReplyDeletemobile on la illana work aagathu
Delete