Header Ads

  • Latest News

    How to use an inactive part of touch screen not working

    How to use an inactive part of touch screen not working


    Our mobile phone may fall to the ground and become inactive in some parts of the mobile phone's touch screen


    நம்மில் பலர் சந்திக்ககும் பொதுவான பிரச்சனையை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்,

    நம்மளுடைய மொபைல் போன் ( Mobile Phone ) கை தவறி தரையில் விழுந்து மொபைல் போனின் தொடுதிரையின் ( Touch Screen ) சில இடங்களில் செயல்படாமல் இருக்கும் ( Some place not working ).
    போனின் வலதுபுறம் ( Right Side ) மேல்புறம் ( Top Side) இடதுபுறம் ( Left Side ) அல்லது நவிகேஷன் பட்டன் ( Navigation Button ) அருகில் செயல்படாமல் இருககும்.

     மொபைலின் திரை ( Display ) நன்றாக இருக்கும் இது போன்ற சமயங்களில் அதை சரி செய்ய பழுது நீக்கும் நிலையங்களில் ( service center )  கொடுத்தால் அவர்கள் திரை ( Display ) மற்றும் தொடுதிரை ( Touch Screen ) இரண்டும் மாற்ற வேண்டும் என கூறுவார்கள் அதன் விலை குறைந்தப்பட்சம் 1000 ரூபாயில் இருந்து ஆரம்பம் ஆகும் எல் ஈ டி திரையாக ( LED Display ) இருந்தால் இன்னும் அதிகமாகும் எனவே நாம் அதை சரி செய்யாமல் உபயோகித்துக் கொண்டிருப்போம் இது போன்ற சூழ்நிலையுள் நாம் செயல் படாமல் இருக்கும் இடத்தில் உள்ள செயல்பாடுகளை எப்படி செய்வது என பார்ப்போம் ( How to use an inactive part of touch screen not working ) .


    இதற்க்கு 3 வழிமுறைகள் ( Method ) உள்ளன அவை ஏன்னவெற்று ஒவொன்றாக பார்ப்போம்.

    வழிமுறை 1 ( Method 1 ) 

     How to use an inactive part of touch screen not working, Using USB Mouse

                    
                இதற்கு நமக்கு 2 பொருட்கள் தேவை ( 2 Thinks Needed )
      1. யூஎஸ்பி மவுஸ் ( Usb Mouse )
      2. ஓடிஜி கனக்ட்டர்   ( OTG connector )
      3. மொபைல் போன் ( Touch Screen Phone )        
    நம்மளுடைய மொபைல் போனில்    யூஎஸ்பி போர்ட்ல் ( USB Port ) ஓடிஜி கனக்டரை ( OTG Connector ) இணைத்து விட்டு அதில் யூஎஸ்பி மவுஸ் ( USB Mouse ) இணைக்கவும், இணைத்தவுடன் மவுஸ் கர்சர் ( Mouse cursor ) மொபைல் திரையில் ( Mobile Display ) தெரியும் இப்பொழுது உங்களுடைய மொபைல் தொடுதிரையின் செயல்படாத ( Inactive Touch screen part
    ) பகுதியை கூட இதன் மூலம் இயக்க முடியும் .
    இந்த வழிமுறையை நாம் அனைத்து இடங்களிலும் எடுத்து சென்று பயன்படுத்துவது சற்று சிரமமாக இருக்கும். அந்த குறையை சரி செய்ய பின்வரும் இரண்டு வழிமுறைகளை பயன்படுத்தலாம்.



    வழிமுறை 2

    How to use an inactive part of touch screen not working, Using Screen rotation app

    ஃ பிளே ஸ்டோரில் ( Play Store ) கிடைக்கும் ஸ்க்ரீன் ரொட்டேஷன் ( Screen Rotation ) செயலிகளை ( Apps ) பயன்படுத்தி செய்ய முடியும். அதற்கு நான் பயன்படுத்திய செயலியில் ( App )  உபயோகிக்க எளிமையாகவும் சிறப்பாக செயல் பட்ட செயலி ( App ) பதிவிறக்க முகவரியை ( Download Link ) கொடுக்கிறேன் பதிவிறக்கம் செய்து அது கேட்கும் அனுமதிகளுக்கு ( Permissions )  அனுமதி அளித்து செயல் படாத ( Not Worked Touch Screen Part ) தொடுதிரைகளின் ( Touch Screen ) இடங்களுக்கு ஏற்ப திரையின் செயல்பாடுகளை திருப்பி பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கான காணொளி செயல்முறையை ( Video Tutorial ) இங்கு கொடுக்கிறேன் மேலும் விளக்கங்களுக்கு இதை பார்த்து தெரிந்து கொள்ளவும். 

    App Link Here


    வழிமுறை 3

    How to use an inactive part of touch screen not working, Using Voice Access App 

    இந்த வழிமுறையும் ஒரு செயலி ( Apps ) மூலமே செயல்படும் இது பிரபல நிறுவனமான கூகுளின் செயலி ( Google app ). இது  ஃ பிளே ஸ்டோரில் ( Play Store ) இலவசமாக கிடைக்கும் செயலி ( App ) இதை நாம் ஃ பிளே ஸ்டோரில் ( Play Store ) இருந்து நமது மொபைல் போனிற்கு பதிவிறக்கம் ( Download ) செய்து கொள்ளலாம்.

    இந்த செயலி ( App ) நமது குரல் ( Voice ) மூலம் நமது கட்டுப்படுத்தும் ( Control ) திறன் கொண்டது இதன் வழியே நமது மொபைல் திரையில் ( Mobile Display ) காணும் அனைத்து செயல்களையும் ( Functions ) இயக்க முடியும். இந்த செயலியானது நமது மொபைல் திரையில் ( Mobile Display ) காணப்படும் அணைத்து செயல்பாடுகளுக்கும் ( Functions ) ஒரு ஒரு என்னை ( Numbers ) அமைத்து கொடுக்கும் நாம்  அந்த என்னை ( Number ) கூறுவதன் மூலம் அந்த செயல்பாடுகளை ( Functions ) இயக்க முடியும் இந்த செயலி ( Apps ) ஆரம்பத்தில் உபயோகிக்க சற்று சிரமமாகத் தோன்றும் பழகிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதனுடைய பதிவிறக்கம் முகவரியை ( Download Link ) கீழே கொடுக்கிறேன்.


    You have to wait 15 seconds.

    2 comments:

    1. Bro i have lgg8x and now i facing this problem at middle of mobile a big row of touch is not working it is not completely dead i think it sometimes responds very minute and the service center of lg is very far is there any other way to fix this i have seen in a YouTube video of giving shock to that part should i try it

      ReplyDelete

    Post Top Ad

    Post Bottom Ad