Header Ads

  • Latest News

    best 4 phones under 15000 to 20000

    Best 4 phones under 15000 to 20000

    Today we are going to look at the post of the smartphone available in the market priced at 15000 to 20000 

    Samsung M31

    இன்று நாம் பார்க்க இருப்பது 15000 to 20000 விலையில் சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பற்றிய பதிவு இதில் நான் ஏதேனும் ஒரு மொபைலை பற்றி சொல்லவில்லையென்றால் Comment Box ல் சொல்லவும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.


    best 4 phones under 15000 to 20000 இந்த வரிசையில் நாம்  முதலில் பார்க்க போவது சாம்சங்( Samsung ) கம்பெனி மொபைல் Samsung M31.
     நம்மில்  சிலருக்கு 15000 ₹ பிரைஸ் ரேஞ்சுக்கு ஒரு நல்ல தெரிஞ்ச கம்பெனி போன வேணும் அப்படின்னு நினைக்கிற உங்களுக்கு இந்த போன்.
     இது 6.4 " Super AMOLED Display உடன்  வருது இது ஆண்ட்ராய்டு 10 மேல One UI 2.0 பில்ட் பண்ணி இருக்காங்க இதுல சாம்சங் ஓட சொந்த தயாரிப்பான 
    Exynos 9611 (10nm) ப்ராசசர் உடன் வருகிறது.  இதில்  6GB  ROM உடனும்  64GB  Ufs 2.1இன்பில்ட் ஸ்டோரேஜ் ( internel Storeage ) உடனும் வருகிறது . அதுபோக இதில்  தனியா மைக்ரோ எஸ்டி கார்டு ( MicroSD ) சப்போர்ட்டும் மெமரி அதிகப்படுத்த  தராங்க. இதுல பின்புறம் நாளை கேமரா செட்டப் இருக்கு அதுல ப்ரைமரி (Main  Camera ) கேமரா 64Mp  மெகாபிக்சல் லென்ஸ் , 8Mp  மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சாரும் ( Ultrawide ), 5Mp  மெகாபிக்சல் மேக்ரோ ( Macro ) சென்சாரும், 5Mp  மெகாபிக்சல் டேப்த்  சென்சார் ( Depth Sensor ) கொடுத்திருக்காங்க. இதை  வைத்துப் பார்க்கும் பொழுது  இதில் எடுக்கும்  போட்டோ நல்ல குவாலிட்டியில் தான் வரும். இந்த போனில்  முன்பக்கம் ஒரு 32Mp  மெகாபிக்சல் செல்பி கேமரா (selfi ) கொடுத்திருக்காங்க இதோட பிச்சர் குவாலிட்டி நல்லாதான் இருக்கு. அதுவுமில்லாம இதுல 6000MAh   பேட்டரி உடன் வருகின்றது  இது நம்மளோட ஒரு நாள் முழு நேர உபயோகத்திற்கு  தாக்குப் பிடிக்கிற நல்ல பேட்டரி தான். என்னதான் இதில்  Super AMOLED Display இருந்தாலும் இதில்  பிங்கர் பிரிணட் ஸ்கேனர் (Finger Print Scaner ) பின்னாடிதான் தந்திருக்கின்றார் இது ஒரு குறைதான். இதனுடைய விலை ₹ 16,499.00 ல் இருந்து ஆரம்பமாகிறது  best 4 phones under 15000 to 20000
     
    6GB/64GB          ₹ 16,499.00  https://amzn.to/3jGeDq9

    6GB / 128GB    ₹ 17,499.00  https://amzn.to/2OZMQTM

    8GB / 128GB     ₹ 19,499.00 https://amzn.to/2WXdn8i 

    best 4 phones under 15000 to 20000
    best 4 phones under 15000 to 20000


    Redmi Note 9 Pro Max

    best 4 phones under 15000 to 20000 இந்த லிஸ்டுல நம்ம அடுத்ததா பார்க்க போறது ரெட்மி நோட் 9 புரோ மாக்ஸ் ( REdmi Note 9 Pro Max ) இந்தியன் மார்க்கெட்டில் பாப்புலராக உள்ள ரெட்மி ( Redmi ) மொபைல் கம்பெனி ரீசண்டா தான் அவங்களோட நோட் 9 சீரியஸா ரிலீஸ் பண்ணாங்க அதுல உள்ள ஒரு மாடல்தான் நோட் 9 புரோ மாக்ஸ் ( REdmi Note 9 Pro Max ) இது ஒரு 6.67" ஸ்கிரீன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே போன். இது ஸ்னாப்ட்ராகன் 720G ( Snapdragon ) ப்ராசசர்ல ரன் ஆகுது.  பின்புறம்  கேமரா கொடுத்து இருக்கிறார்கள்  அதுல உள்ள ப்ரைமரி கேமரா ( Main  Camera ) 64Mp  மெகாபிக்சல், ஒரு 8Mp  மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ( UltraWide ) கேமராவும் 5Mp  மெகாபிக்சல் மேக்ரோ சென்சாரும்  ( Macro sensor ), 2 Mp  மெகாபிக்சல் டேப்த்  சென்சார் ( Depth Sensor ) கேமராவும் கொடுத்திருக்காங்க. முன்புறம் 32Mp  மெகாபிக்சல் Selfi கேமரா கொடுத்திருக்காங்க. இது முன்னாடியும் பின்னாடியும் கிளாஸ் ( Glass ) ஒரு மொபைல் மாடல் மாடல் பார்க்க கொஞ்சம் பிரிமியமா ( Premium)  இருக்கும் இது ஆண்ட்ராய்டு 10 மேல MIUI 11 OS பில்ட் ( Build ) பண்ணியிருக்காங்க. இது 6 மற்றும் 8 ஜிபி ரேம் ( ROM ) மாடல் தான் வருது இன்டெர்னல் மெமரி 64 / 128 ஜிபி Ufs 2.1 ஸ்டோரேஜ் குடுக்குறாங்க. இதுல 5020mAh  பேட்டரி ( battery ) குடுக்குறாங்க அதனால நம்மளோட ஒருநாள்  உபயோகத்திற்கு தாராளமா தாங்கும் இந்த பேட்டரியை சார்ஜ் பண்ண டைப் சி போர்ட் ( Type C ) கொடுத்திருக்காங்க இது மட்டும் இல்லாமல்   33W  Fast Charger பாக்ஸ்ல  கொடுக்கின்றார். இதில் LCD Display இருப்பதால்  பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ( FingerPrint Scaner ) பவர் பட்டன்ல் ( Power  Key ) கொடுத்திருக்கிறார்கள் . இதனுடைய விலை ₹ 16,999.00ல்  இருந்து ஆரம்பமாகிறது. best 4 phones under 15000 to 20000


    6GB  / 64GB  ₹ 16,999.00    https://amzn.to/3hPAnOX

    6GB / 128GB ₹ 18,499.00    https://amzn.to/30SpBAB


    best 4 phones under 15000 to 20000
    best 4 phones under 15000 to 20000


    POCO X2

    best 4 phones under 15000 to 20000 இந்த வரிசையில் நாம் அடுத்து பார்க்க போவது POCO X2. இந்த போன் நாம் பார்க்கின்ற இந்த விலை வரிசையில் சிறந்த போன் என்று சொல்லலாம். இந்த போனில் 6.67" இன்ச் ஃபுல் ஹெச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே (full HD IPS LCD display) இருக்கு. அதுவுமில்லாமல் இதில் 120Hz  டிஸ்ப்ளே ரெப்ரெஷ் ரேட் (display refresh rate) உடன் வருகிறது. அதனால் நாம் விளையாடும் கேம் ஆக (game) இருக்கட்டும் மற்ற எந்த ஒரு அப்ளிகேஷன் (apps) ஓபன் பண்ணுவதாக இருக்கட்டும் இதில் கொஞ்சம் வேகமாக (fast) இருக்கும் காரணம் இதில் உள்ள 120Hz டிஸ்ப்ளே ரெப்ரெஷ் ரேட் (display rash refresh rate) தான். அதுவுமில்லாமல் இது ஸ்னாப்ட்ராகன் 730G (Snapdragon) processor உடன் வரும் ஒரு mid-range கேமிங் ப்ராசசர். இது கூட 6GB/8GB கொண்ட ரோம் (rom) வருகிறது 64/128/256 ஜிபி இன்டர்னல் மெமரி (internal) இருக்கு. இதனுடைய மெமரியை (memory) அதிகரிப்பதற்கு மைக்ரோ எஸ்டி ஹைபிரிட் ஸ்லாட் (micro SD hybrids slot) கொடுத்து இருக்காங்க. நம் மற்ற போன்களில் பாத்த மாதிரி இதுலயும் பின்னாடி 4 கேமரா செட்டப் (camera setup) இருக்கு ப்ரைமரி கேமரா (primary camera 64Mp மெகாபிக்சல் (mega pixel), 8Mp மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ( Ultra-Wide ) கேமரா, 2Mp மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கேமரா (macro lens camera), 2Mp மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா ( depth sensor camera), முன்புறம் இதில் ரெண்டு செல்பி கேமரா கொடுத்து இருக்காங்க ஒன்று 20Mp மெகாபிக்சல் கேமரா இன்னும் 2mp மெகாபிக்சல் கேமரா இது ஆண்ட்ராய்ட் 10 MIUI 11 மேல Built பண்ணி இருக்காங்க 

    இது ஒரு எல்சிடி டிஸ்பிளே (LCD display) என்பதால் அதில் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் மொபைலின் ( fingerprint scanner mobile) ஓட சைடுல வருது இதுல 4500mAh பேட்டரி கொடுத்திருக்கிறார்கள். சார்ஜ் பண்ண USB Type C port பாஸ்ட் சார்ஜிங் ஆக்ஷனும் கொடுத்திருக்காங்க.  27W Fast Charger பாக்ஸில் கொடுக்கிறார்கள். இதனுடைய விலை ₹ 17,499.00ல்  இருந்து ஆரம்பமாகிறது. best 4 phones under 15000 to 20000



                                        Flipkart Link Here


    best 4 phones under 15000 to 20000
    best 4 phones under 15000 to 20000

    MOTO One Fusion+


    best 4 phones under 15000 to 20000 இந்த வரிசையில் நம்ம அடுத்து பார்க்க இருப்பது  மோட்டோரோலா One Fusion+. இதுல 6.5" இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி ( Full HD LCD ) டிஸ்ப்ளே இருக்கு. இது ஸ்னாப்ட்ராகன் (Snapdragon ) 730Gல ரன் ஆகுது இது ஒரு கேமிங்  mid-range ஃபிரசசர்  இதோட செயல் திறனை அதிகரிப்பதற்காக 6GB  ராம் ( Rom ) 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ( Internel Storage ) கொடுத்திருக்காங்க. இதுல பின்புறம் நம்ம மத்த எல்லா போன்ல பார்க்கிற மாதிரி நாலு கேமரா செட் ஆப் இருக்கு. ப்ரைமரி கேமரா ( Main Camera ) 64Mp  மெகாபிக்சல் Quad  பிக்சல் டெக்னாலஜி உள்ள சென்சார். இரண்டாவது 8Mp  மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ( Ultra Wide ) கேமரா ஒரு 5Mp  மெகாபிக்சல் மேக்ரோ கேமரா (Macro ), 2Mp  மெகாபிக்சல் டெப்த்  சென்சார் ( depth sensor camera) கொடுத்திருக்காங்க இதுல முன்புறம் ஒரு 16 மெகாபிக்சல் செல்பி pop-up கேமரா கொடுத்து இருக்காங்க அதனால இதுல Punch Hole & Notch  இல்லை. மேலும் இதுல 5000mAh  பேட்டரியும் அதை சார்ஜ் பண்ண 18W  வாட்ஸ் டர்போ சார்ஜர் (Turbo ) பாக்ஸில்  கொடுத்து  இருக்காங்க இது நம்மளோட ஒருநாள் உபயோகத்திற்க்கு  போதுமானதா இருக்கும். இந்த போன் அறிமுகப்படுத்தும் போது  16000 விலையும் இப்பொழுது 17499 ற்கு விற்பனை செய்யப்படுகிறது மேலும் இது பிளிப்கார்ட் Flashsale ல் பலருக்கு கிடைக்கவில்லை என்ற குறையும் இருக்கிறது . இதனுடைய விலை ₹ 17,499.00ல்  இருந்து ஆரம்பமாகிறது. best 4 phones under 15000 to 20000


                            Flipkart Link  Here

    best 4 phones under 15000 to 20000
    best 4 phones under 15000 to 20000

    இதில் நாம்  பார்த்த நான்கு  போன்களிலும்  என்னோட தனிப்பட்ட விருப்பம் என்னன்னா POCO X2 தான் இது என்னோட தனிப்பட்ட விருப்பம் தான் உங்களுக்கு எது விருப்பமோ அதை நீங்களே  தேர்ந்தெடுத்து வாங்குங்கள்

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad