How to increase coins in ludo king in tamil
How to increase coins in ludo king in tamil
இது நம்ம மொபைல்ல உள்ள அப்ளிகேஷன்ஸ் நகலெடுக்க ( App cloner ) பயன்படுத்துற ஒரு அப்ளிகேஷன் தான் இதுல இருந்து நம்மளோட லூடோ கிங் ( Ludo King ) கேம்ல உள்ள காயின்ஸ் ( Coins ) எப்படி அதிகப்படுத்துவது என்று பார்க்கலாம். இன்ஸ்டால் பண்ணுங்க அப்ளிகேஷனை இப்ப ஓபன் பண்ணுவோம் அதுல லூடோ கிங் ( Ludo King) அப் செலக்ட் பண்ணி ஃகுளோன் ( Clone ) பண்ணுங்க. இப்ப ஃகுளோன் ( Clone ) பண்ணுன அப் ஓபன் பண்ணுங்க முதல் தடவ ஓபன் பண்றதால கொஞ்சம் டைம் எடுக்கும். நம்ம மொபைல்ல லூடோ கிங் அப்ளிகேஷன்ல எல்லாரும் பேஸ்புக் ( Face Book ) மூலமா லாகின் ( login ) பண்ணி இருப்போம். அப்ளிகேஷன் ஓபன் ஆகவும் லுடோ கிங் ல அதுல ப்ளே கெஸ்ட்ஆ ( Guest user ) லாக் இன் பண்ணினா லாகின் போனஸாக ( login bonus ) 5 ஆயிரம் காயின் ( Coin ) கிடைக்கும் இப்ப அதுல பிளே வித் பிரெண்ட் ( play with friend ) ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு 5 ஆயிரம் காயினை அமௌன்ட் செலக்ட் பண்ணிட்டு ரூம் ( Room ) கிரியேட் பண்ணுங்க இப்ப உங்களோட மொபைல்ல உள்ள லுடோ கிங் அப்ளிகேஷனை ஓபன் பண்ணு அதுல நீங்க க்ரியேட் பண்ணுன ரூம் ஐடி ( Room Id ) கொடுத்து கேம் ஸ்டார்ட் பண்ணுங்க கேம் ஸ்டார்ட் ஆகும் உங்களோட போன்ல ஃகுளோன் பண்ணுனா லுடோ கிங் கேம் ல இருந்து வெளியில ( left this game ) வந்துருங்க அப்படி வந்துட்டீங்களா உங்களோட மொபைல்ல நீங்கள் லாகின் பண்ணி இருக்க லுடோ கிங் கேம் நீங்க வின் பண்ணுனது வரும் அப்ப இதிலுள்ள காயின் உங்களோட கேம்ல Add ஆகிறோம் இது மாதிரி உங்களுக்கு எவ்ளோ காயின்ஸ் வேணுமோ அவ்வளவு தடவை இதே முறையை திரும்ப திரும்ப பண்ணுங்க இந்த அப்ளிகேஷன் குளோனர்ல ஒரு அப்ளிகேஷனை 5 தடவை மட்டும் தான் ஃகுளோன் பண்ண முடியும் ஐந்து தடவைக்கு அதிகமா பண்றப்ப நீங்க என்ன பண்ணனும்னா உங்களோட செட்டிங்ஸ் ( Settings menu ) மெனு உள்ள போயி அதுல அப்ளிகேஷன்ஸ் ( Apps manager) செலக்ட் பண்ணுங்க அந்த அப்ளிகேஷன் லிஸ்ட்ல ( list ) ஆப் ஃகுளோனர் அப்ளிகேஷனை கண்டுபிடிச்சு செலக்ட் பண்ணுங்க அதுல ஸ்டோரேஜ்ல ( Storage ) போயி டேட்டாவை ( Data ) கிளியர் பண்ணுங்க இப்ப வெளியில வந்து ஆப் ஃகுளோனர் அப்ளிகேஷனை ஓபன் ( Open ) பண்ணுங்க னா திரும்பவும் ஐந்து தடவை லூடோ கிங் அப்ளிகேஷனை ஃகுளோன் பண்ணி காயின் அதிகப் படுத்திக் கொள்ளலாம்.
No comments