Header Ads

  • Latest News

    Amazon Festival Offers [ Tamil ]

    Amazon Festival Offers [ Tamil ]

     நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தான் இந்த பண்டிகை காலத்துல பெரிய ஆன்லைன் ஷாப்பிங் சைட் Amazon மற்றும் Flipkart நிறுவனங்கள் தள்ளுபடிகள் நிறைய தருகிறார்கள் இதுல இன்னைக்கு Amazon கொடுக்கிற Festival Offer ல எது எதுன்னு பாப்போம் 

    Redmi Note 9 Pro 

    Amazon இந்த festival Offer ல இந்த மொபைலை 16,999 விலைல இருந்து 12,999 க்கு கொடுக்கிறதா சொல்லிருக்காங்க அதாவது 4000 ரூபாய் கம்மியா உண்மையில் இந்த மொபைல் ஜூலை மாதத்தில் இருந்து Amazon 13,999 ரூபாய்க்கு தன வித்துருக்காங்க அதுபடி பார்த்தால் amazon 1000 ரூபாய் தான் கம்மி பண்ணுறாங்க.  விலையை குறைச்சுருக்காங்க ஆனா Amazon சொன்ன அளவுக்கு இல்ல HDFC பேங்க் கார்டு இருந்த மேலும் 10% discount கிடைக்கும் 


    Amazon Festival Offers [ Tamil ] 
    Amazon Festival Offers [ Tamil ]

    Buying Link -  https://amzn.to/3k56oE6

    OnePlus 8 5G

    இந்த மொபைல் பழைய விலையில் இருந்து 2000 ரூபாய் குறைச்சுருக்காங்க ஆனா இது Amazon Festival offer ல குறைக்கவில்லை OnePlus 8T மொபைலை அறிமுகப்படுத்திருப்பதால் இதற்கு முந்தைய மாடலான OnePlus 8 விலையை குறைச்சுருக்காங்க அதுபோக HDFC Bank கார்ட்க்கு 10% discount  



    Amazon Festival Offers [ Tamil ]
    Amazon Festival Offers [ Tamil ]

    Redmi 9A 

     இந்த மொபைல் Flash Sale  ல குடுக்க்கறாங்க இதோட விலை 2GB ரோம் மாடல் 6499 ரூபாய்க்கும் 3GB ரோம் மாடல் 7499 ரூபாய்க்கும் Amazon Festival offer ல கொடுக்கிறார்கள் 




    Amazon Festival Offers [ Tamil ]
    Amazon Festival Offers [ Tamil ]


    Buying Link - https://amzn.to/352y8TA



    Oppo A52

     Amazon Festival offerOppo A52 மொபைல் எப்போழுதும் இல்லாத அளவுக்கு விலை குறைத்திருக்கிறார்கள் 16,990 ரூபாய்க்கு விற்ற மொபைல் இப்பொழுது 13999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது மேலும் HDFC பேங்க் கார்டுக்கு 10% தள்ளுபடி செய்யப்படுகிறது 


    Amazon Festival Offers [ Tamil ]
    Amazon Festival Offers [ Tamil ]



    Buying Link - https://amzn.to/3lVdj2W


    இந்த Amazon festival offer ல உண்மையாவே நல்ல விலையை குறைத்தது Amazon கம்பெனி சொந்த தயாரிப்பான Echo ஸ்மார்ட் சாதனங்களுக்கு மட்டுமே 
    அதிகமா விலையை குறைத்திருக்கிறார்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஸ்மார்ட் LED லைட், Alexa  இது போன்ற சாதனங்கள் வாங்க விரும்புபவர்கள் இந்த Amazon Festival Offer இல் வாங்கிக்கொள்ளலாம் 

    Buying Link - https://amzn.to/2FzieqV


    Amazon Festival Offers [ Tamil
    Amazon Festival Offers [ Tamil ]



    1 comment:

    1. local auto insurance is a well-reputed platform that has been providing multiple insurances to those who have big plans.

      ReplyDelete

    Post Top Ad

    Post Bottom Ad