Header Ads

  • Latest News

    LG Wing LG's New Phone [ Tamil ]

     LG Wing LG's New Phone 

    ஸ்மார்ட் போன் உலகத்தில் ஒரு ஒரு நிறுவனமும் இன்னொரு நிறுவனத்தின் டிசைனை கொஞ்சம் மாற்றி அமைத்து அதனுடைய  போன்களை அறிமுகப்படுத்துகிறார்கள் இந்த நிலையில் LG நிறுவனம் தனி வழியில் சென்றுகொண்டிருக்கிறது டிசைனில் சரி சிறப்பம்சங்களிலும் சரி.

    இந்த நிலையில் LG நிறுவனம் அதனுடைய புது மொபைலை அறிமுகப்படுத்திருக்கிறது LG WING. இந்த மொபைலில் உள்ள அட்டகாசமான சிறப்பம்சங்களை பார்க்கலாம். 

    LG Wing LG's New Phone
    LG Wing LG's New Phone

    LG WING இந்த மொபைலின் டிஸ்பிளே 6.8" FHD+ POLED தொழில்நுட்பம் கொண்டது மேலும் இதில் 3.9" கொண்ட GOLED  டிஸ்பிலே உள்ளது இந்த போனின் சிறப்பம்சமே இந்த டிஸ்பிலே தான்  இது பெரிய டிஸ்பிளே திருப்பும் பொழுது அதன் அடியில் உள்ளது 


    LG Wing LG's New Phone
    LG Wing LG's New Phone


    LG WING இந்த மொபைலில் உள்ள  சிறிய டிஸ்பிளே மூலம் பல பணிகளை செய்யமுடியும் நாம் ஏதேனும் வீடியோ பார்த்துக்கொண்டிருக்ககும் போது ஏதேனும் மெசேஜ் வந்தால் அதற்க்கு இந்த சின்ன டிஸ்பிளே மூலம் பதிலளிக்க முடியும் மேலும் நாம் YOUTUBE ல் வீடியோ பார்க்கும் பொழுது இந்த சின்ன டிஸ்பிளே மீடியா கண்ட்ரோலராக ( Media Controller )  செயல்படுகிறது 



    LG Wing LG's New Phone
    LG Wing LG's New Phone

    மேலும் ASPHALT  போன்ற கேம்களில் map போன்ற வசதிகளை இந்த சிறிய டிஸ்பிளே மூலம் பார்த்துக்கொள்ளலாம். வரும் காலங்களில் ஆப் டெவலப்பர்கள் ( App Developer ) இந்த சிறிய டிஸ்பிளேயில் உபயோகப்படும் வகையில் அப்ளிகேஷன்களில் மாற்றங்களை கொண்டு வந்தால் இந்த இதன் உபயோகம் சிறப்பாக இருக்கும் 

    LG Wing LG's New Phone
    LG Wing LG's New Phone



    LG Wing ல் பின்புறம் 64MP மெயின் கேமரா  13MP அல்ட்ரா வைட் கேமரா  12MP Gimble Motion கேமரா உம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமேராக்களை கட்டுப்படுத்த இந்த சிறிய திரையில் பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது 

    LG Wing LG's New Phone
    LG Wing LG's New Phone

    இதில் முன்புறம் 32MP Popup செல்பி கேமரா கொடுத்திருக்கிறார்கள் LG Wing ல் டூயல் ரெக்கோர்டிங் ( Dual Recording ) வசதி உள்ளது இதன் மூலம் ஒரே சமயத்தில் முன்புற மற்றும் பின்புற கேமெராக்கள் மூலம் வீடியோ எடுத்துக்கொள்ளலாம். 

    மேலும் சில விவரக்குறிப்புகள் (Specs )

    • ஸ்னாப்ட்ராகன் 765G processor ( 5G )
    • 8GB ராம் 128/256 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் 
    • 4000mAh  பேட்டரி 
    • இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் 


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad