Asus New Phone ZenFone7 ZenFone7 Pro Features Tamil
Asus New Phone ZenFone7, ZenFone7 Pro Features Tamil
கொஞ்ச வருசமா Asus நல்ல நல்ல மொபைல் போன்களை சந்தைல அறிமுகப்படுத்திட்டு இருக்காங்க உதாரணத்துக்கு Asus ZenFone 5, ZenFone 6, அப்புறம் அவுங்களோட கேமிங் போனானே Asus ROG போன் 1,2 இப்ப சமீபத்துல ROG 3 எ அறிமுகப்படுத்திருந்தாங்க இந்த மொபைல் போன் எல்லாமே குடுக்குற காசுக்கு நல்ல சிறப்பாகவே இருந்தது. அந்த வரிசைல இன்னைக்கு ZenFone 7 & ZenFone 7 Pro இந்த 2 போன்களோட சிறப்பம்சங்களை இன்னைக்கு பார்க்கலாம்
இந்த இரண்டு போன்களிலும் இருக்கிற எல்லா வசதிகளும் ஒன்றுதன் இந்த இரண்டிற்கும் அதிலுள்ள பிராசஸர் மட்டுமே வித்தியாசப்படுகிறது.
![]() |
Asus New Phone ZenFone7 ZenFone7 Pro Features Tamil |
ZenFone7 ZenFone7 Pro Display
இந்த 2 போன்களுக்கும் ஒரே டிஸ்பிளே தான் 6.67" இன்ச் AMOLED 2040p by 1080p ரெசல்யூஷன் கொடுத்திருக்கிறார்கள், மேலும் 90hz refresh ரெட்டுடன் வருகிறது மேலும் இதில் DC Dimming Technology பயன்படுத்திருக்கிறார்கள் இத ஏற்கனவே OnePlus 6 ல பயன்படுத்திருக்காங்க இது நம்மளுடைய கண்களை பாதுகாக்க பயன்படும். Corning Gorilla Glass 6 பயன்படுத்திருக்காங்க HDR10+ சப்போர்ட் பண்ணும் அதனால வீடியோ பார்க்கும் அனுபவமும் நல்ல இருக்கும்
ZenFone 7 & ZenFone7 Pro Processor
ZenFone7 ZenFone7 Pro இந்த இரண்டு போன்லயே குவால்காம் ஸ்னாப்ட்ராகன் ( Qualcomm SnapDragon ) 865 ZenFone 7 லையும் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 865plus ZenFone7 Pro லையும் பயன்படுத்தி இருக்காங்க இந்த இரண்டு போனும் 5G சப்போர்ட் பண்ணனம். மேலும் இதில் குவால்காம் அட்ரீனோ 650
( Qualcomm Adreno 650 ) கிராபிக்ஸ் பயன்படுத்தி இருக்காங்க அதனால நம்மளோட கேம் ( Game ) விளையாடும் அனுபவமும் தினசரி பயன்படுத்தும் அனுபவமும் வேகமாக இருக்கும்.
![]() |
Asus New Phone ZenFone7 ZenFone7 Pro Features Tamil |
ZenFone 7 & 7Pro Camera
Asus ZenFone 7 & 7 Pro இரண்டு போன்லையும் அவுங்களோட Asus ZenFone 6 ல உள்ள மாதிரி Flip கேமரா ஆப்சன் குடுத்துருக்காங்க இதனால பின்பக்கம் உள்ள கேமரா வைச்சு நாம முன்புறமும் போட்டோ எடுத்துக்கொள்ளலாம்.
ZenFone7 ZenFone7 Proல் 3 கேமரா கொடுத்துருக்காங்க 64Mp சோனி IMX686 சென்சார் குடுத்துருக்காங்க இது பொதுவா இப்ப வர எல்லா பிளக்சிப் ( Flagship ) மொபைல்ல நாம பாத்த சென்சார் தான்.
இதனுடன் சேர்த்து 12Mp சோனி ( Sony ) IMX 363 Ultrawide சென்சார் குடுத்துருக்காங்க இதுல மேக்ரோ கேமரா இல்ல ஆனா இந்த அல்ட்ரா வைட் கேமரா வைத்து 4cm மேக்ரோ ( Macro ) போட்டோ எடுத்துக்கொள்ளலாம்னு Asus தரப்பில் இருந்து சொல்லி இருக்கிறார்கள்.
மூணாவதா ஒரு 8Mp டெலிபோர்ட் ( Teleport ) சென்சார் குடுத்திருக்கிறார்கள் இதை வைத்து 3x வரை ஆப்டிகல் ஜூம் ( optical zoom ) 20x வரை சாஃப்ட்வேர் ஜூம் பண்ணிக்கொள்ளும் வசதியும் இருக்கு
மேலும் 8K UHD ரெசல்யூஷன் வீடியோ எடுக்க முடியும் super stady ஆப்ஷன் குடுத்திருக்கிறார்கள் மேலும் WindFilter ஆப்சன் கொடுத்திருக்கிறார்கள் எனவே நாம் வீடியோ எடுக்கும் பொழுது அதில் காற்று அடிக்கும் சத்தம் கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்திருக்கிறார்கள்
ZenFone 7 & 7Pro Extra Features
ZenFone7 ZenFone7 Pro 6/8GB LPDDR5 ரேம் உடன் வருகிறது 128/256 GB UFS 3.1 ROM ஸ்டோரேஜ் கொடுத்திருக்கிறார்கள் மேலும் ஸ்டோரேஜ் அதிகரித்துக்கொள்ள தனியாக மைக்ரோ எச்டி கார்ட் ( MicroSD card ) சப்போர்ட்டும் கொடுத்திருக்கிறார்கள்
ZenFone7 ZenFone7 Proல் 5000mAh பேட்டரி கொடுத்திருப்பதால் நம்மளுடைய ஒரு முழுவதும் உபயோகிக்க போதுமானதாக இருக்கும் இதனுடன் 30W சார்ஜரும் தருகிறார்கள் இது Quick Charge 4.0 சப்போர்ட் இருக்கிறது
ZenFone7, ZenFone7 Proல் AMOLED டிஸ்பிளே இருந்தாலும் இதில் InDisplay பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கவில்லை . பிங்கர் பிரிண்ட் சென்சார் ( FingerPrint Sensor ) பவர் பட்டன் அடியில் கொடுக்கப்பட்டடுள்ளது இது எனக்கு ஒரு குறை தான் இவ்வளவு வசதி கொடுத்தவர்கள் InDisplay பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுத்திருக்கலாம்.
ZenFone7 ZenFone7 Pro இது ஆண்ட்ராய்டு 10 மேல ZenUI 7 ல வடிவமைச்சுருக்காங்க.
இதனுடைய விலை இன்னும் தெரியவில்லை 35000ற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது
![]() |
Asus New Phone ZenFone7 ZenFone7 Pro Features Tamil |
No comments