OnePlus Oxygen Os 11 New Features In Tamil
OnePlus Oxygen Os 11 New Features In Tamil
பொதுவாவே ஆண்ட்ராய்ட் os ல கூகுளின் Stock Android தவிர ஒரு ஒரு கம்பெனிகளும் அவுங்களோட மாற்றி அமைக்கப்பட்ட ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களுடனே விற்பனை செய்கிறது அந்த வகையில் எனக்கு OnePlus ன் Oxygen Os எனக்கு பிடிக்ககும் ஏனெனில் அதனுடைய வேகமும் அதில் மற்ற மொபைல் நிறுவனங்களை போல தேவை இல்லாத அப்ளிகேஷன்கள் ( Bloatware Apps ) இணைத்து தருவது இல்லை இந்த நிலையில்...
ஒன்பிளஸ்ன் ஆக்ஸிஜன் இயங்குதளத்தின் 11 ( OnePlus Oxygen Os 11 New Features ) பதிப்பின் பீட்டா வெர்சனை ( Developer Preview ) அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதனுடைய சிறப்பம்சங்கள் ஏன்னனு இந்த பதிவில் பார்ப்போம் .
![]() |
OnePlus Oxygen Os 11 New Features In Tamil |
1.நோட்டிபிகேஷன் ( Notification Style )
oneplus இந்த வருச ஆரம்பத்துல இருந்தே அவுங்களோட டிசைன்ல நிறைய மாற்றம் கொண்டுவந்துட்டு இருகாங்க ஆக்ஸிஜன் ஓஎஸ் 11 டெவலப்பர் ப்ரிவியூலையும் இந்த மற்றம் நிறைய தெரியுது நோட்டிபிகேஷன் பார்ல புதுசா அனிமேஷன் ஐகான் லுக்ல மாத்தி இருக்காங்க.
![]() |
OnePlus Oxygen Os 11 New Features In Tamil OnePlusLiteZThing2.புதிய பான்ட் ( New Fonts ) oneplus அவுங்களோட பழைய எழுத்துக்களுக்கு ( Fonts ) பதிலா புதுசா இரண்டு எழுத்துருக்களை OnePlus Oxygen Os 11 ல் ( Fonts ) இணைச்சுருக்காங்க |
அதை பார்க்கிற பொழுது எனக்கு பெரிய வித்தியாசம் தெரியவில்லை உங்களுககு தெரிகிறதா?!
![]() |
OnePlus Oxygen Os 11 New Features In Tamil |
3.மெசேஜ் டிசைன்( Message Design ) OnePlus அவுங்களோட மெசேஜ் அப்ளிகேஷன் டிசைனும் மாத்தி இருக்காங்க இதோட டிசைனை பார்க்கும் பொழுது சாம்சங் மொபைலின் OneUI உள்ள டிசைன் மாதிரி இருக்கு இந்த Oxygen Os 11 ல உள்ள நிறைய சிறப்பம்சங்கள் சாம்சங்கிள் இருந்து காப்பி அடிச்ச மாதிரி தான் இருக்கு. OnePlus Os 11 டிசைன் பார்க்கும் பொழுது மேல்புறத்தில் இடங்களை அதிகமாக விட்டு கீழ் பக்கம் கொண்டு வந்திருப்பதால் பெரிய டிஸ்பிளே உள்ள மொபைல் போன்ல கூட நாம ஒரு கைல உபயோகிக்க முடியும் . 4.ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே AODOnePlus கொஞ்சநாள் முன்னாடி ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே ஆப்ஷன ONePlus மொபைலில் இருந்து எடுத்துருந்தாங்க . இப்ப திரும்பவும் OnePlus Oxygen Os 11 அந்த ஆப்ஷன் கொண்டு வந்துருக்காங்க இதோட 11புது கடிகார டிசைன் சேர்த்துருக்காங்க அது மட்டும் இல்லாமல் Dark Mode சப்போர்ட் பண்ணாத அப்ளிகேஷன்க்கும் Dark Mode எனபல் பண்ற ஆப்சன் கொண்டு வந்துருக்காங்க 5.ஜென் மோட் 2.0 ( Zen Mode ) OnePlus அவுங்களோட Oneplus 7 மொபைலில் இந்த ஜென் மோட் ( Zen Mode ) அறிமுகப்படுத்துனாங்க இதோட உபயோகம் என்னனு OnePlus மொபைல் யூசர்க்கு தெரியும். தெரியாதவுங்களுக்கு நான் சொல்றேன் இந்த அப்ளிகேஷனோட உபயோகம் என்னன்னா நாம நம்ம மொபைல் போன் யூஸ் பண்ணாம டிஜிட்டல் உலகத்துல இருந்து கொஞ்ச நேரம் தள்ளி இருக்குறது தான் இதுல நாம ஒரு குறிப்பிட்ட நேரத்தை தேர்ந்தெடுத்து வைத்துவிட்டொம் என்றால் அந்த நேரத்தில் நமது மொபைலில் அழைப்புகளை தவிர வேற அந்த பணியும் செய்ய முடியாது அந்த நேரத்தை நாம் நமது குடும்பத்துடன் செலவிட வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது இந்த அப்ளிகேஷன். OnePlus Oxygen Os 11 ல் இந்த ஜென் மோட் அப்ளிகேஷனின் அடுத்த வெர்சனும் தரப்பட்டடுள்ளது இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் நாம் மட்டும் இல்லாமல் நம்மளுடைய OnePlus மொபைல் உபயோகிக்கும் நண்பர்களையும் சேர்த்து கொள்ளலாம் நாம் ஜென் மோட் இல் இருக்கும் அதே நேரத்தில் நம்மளுடைய நண்பனையும் PUBG விளையாட விடாம பண்ண முடியும். இப்பொழுது இதனுடைய டெவலப்பர் ப்ரிவியூ மட்டுமே வெளியாகியுள்ளது. OnePlus Oxygen Os 11Stable Version செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் வெளியாகுமென OnePlus தெரிவித்துள்ளது. இதனுடைய டெவலப்பர் ப்ரீவியூ வெர்சன் வேண்டுமெனில் பின்வரும் லிங்க்கில் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் இந்த புது OnePlus Oxygen Os 11 எந்த எந்த OnePlus மொபைலுக்கு கிடைக்கும்னு கீழ லிஸ்ட் தரேன். OnePlus Oxygen Os 11 Support Devices
|
No comments